இந்தியாவின் பிரமாண்ட இன்னர்வேர் கண்காட்சி: K.I.A பொதுச்செயலாளருடன் SIHMA நிர்வாகிகள் சந்திப்பு

KARNATAKA INNERWEAR ASSOCIATION (K.I.A) சார்பாக (INDIA’S LARGEST INNERWEAR TRADE SHOW) இந்தியாவின் மிகப்பெரிய இன்னர்வேர் வர்த்தக கண்காட்சியான "THE INNERWEAR STORY - BEYOND IMAGINATION" பெருமையுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பிரமாண்டமான வர்த்தக நிகழ்வு 2026 ஜூலை 21 முதல் 23 வரை பெங்களூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாபெரும் கண்காட்சியில் SIHMA சங்கத்தின் சார்பாக முக்கிய நிர்வாகிகள் குழு கலந்து கொண்டனர். அவர்கள் K.I.A சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. JOHNY G. KRISHNAMOORTHY அவர்களை நேரில் சந்தித்தபோது, அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். நமது சைமாவின் (SIHMA) இந்தச் சிறப்பான வருகை, ஆடை உற்பத்தித் துறைக்குள் இருக்கும் வலுவான உறவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

SIHMA சங்கத்தின் தலைவர் திரு. ESSDEE P. சண்முகசுந்தரம், பொதுச் செயலாளர் திரு. SEASON R. தாமோதரன், செயற்குழு உறுப்பினர்களான திரு. SELSIA S. தங்கராஜ், திரு. SELVAS S. DURAISAMY, திரு. KIRAN G. சசிகுமார் மற்றும் திரு. JKC D. தனசரவணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.