கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள, சைமா – தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் – சார்பில் நிறுவனங்களுடன் சேர்ந்து, நீர் பந்தல் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது.